Sheryas iyer vrs capatain 
விளையாட்டு

இந்திய 'ஏ' அணி கேப்டன் பதவியை துறந்தார் ஷ்ரேயாஸ் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பு அதிரடி முடிவு

இந்திய 'ஏ' அணி கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகினார். ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு, சில மணி நேரங்களுக்கு முன்னதாக கேப்டன் பதவியை துறந்த ஷ்ரேயாஸ் ஐயர், அணியை விட்டு வெளியேறி மும்பை திரும்பினார். இதையடுத்து துருவ் ஜூரல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Web Team