68 
விளையாட்டு

டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய சிராஜ்.. பிசிசிஐ சார்பில் மோதிரத்தை அணிவித்த ரோகித் சர்மா

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர் முகமது சிராஜிற்கு பிசிசிஐ பரிசளித்த மோதிரத்தை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அணிவித்தார்.

Srini Vasan

மும்பை வான்கடே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, இதனை அணிவித்தார்.