50 
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜ்..

சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி, முகமது சிராஜ் சாதனை படைத்துள்ளார் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 199 விக்கெட்டுகள் சிராஜ் வீழ்த்தியிருந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், 200 விக்கெட்டுகளை கடந்தார்.

Web Team

சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி, முகமது சிராஜ் சாதனை படைத்துள்ளார் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 199 விக்கெட்டுகள் சிராஜ் வீழ்த்தியிருந்த நிலையில்,
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், 200 விக்கெட்டுகளை கடந்தார்.