Smrithi marraiage postpand 
விளையாட்டு

இன்ஸ்டா பயோவில் ஒரே எமோஜியை வைத்துள்ள ஸ்மிருதி

பலாஷ் முச்சல்லும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதையடுத்து இருவீட்டாரும் திருமணத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

Web Team

திருமணம் நின்ற நிலையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும், அவரது காதலர் பலாஷ் முச்சல்லும் தங்களது இன்ஸடாவின் பயோவில் திருஷ்டிக்கு பயன்படுத்தப்படும் நாசர் எமோஜியை வைத்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நடைபெறவிருந்த திருமணம் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட மாரடைப்பால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. அவரை தொடர்ந்து பலாஷ் முச்சல்லும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதையடுத்து இருவீட்டாரும் திருமணத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.