South africa 
விளையாட்டு

பாக். மண்ணில் வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா

இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Web Team

18 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் முதல்  வெற்றியை தென் ஆப்பிரிக்கா அணி பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1
என சமனில் முடிந்தது.