ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 124.1 ஓவர்களில் 557 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. வங்கதேசம் 2-வது இன்னிங்ஸில் 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது.