திரீஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் 
விளையாட்டு

லக்னோவில் சையத் மோடி பேட்மிண்டன் தொடர் தொடக்கம்

லக்னோவில் இன்று தொடங்கி 29 வரை நடக்கிறது திரீஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி மும்முரம்

Manigandan Raja

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் இன்று தொடங்கி 29-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் 5 பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.

சையத் மோடி பேட்மிண்டன்

2024-ம் ஆண்டு முதல் பட்டம் வென்ற திரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி, 2025-ம் ஆண்டும் பட்டத்தை தக்கவைத்தது. தற்போது தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.

2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, ஹைலோ ஓபன் பட்டம் வென்ற லக்சயா சென் ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்கவில்லை.