Tennis 
விளையாட்டு

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் தொடர்

பேட்மிண்டன் தொடரில் வெற்றி பெற்ற இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Web Team

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் தொடரில் வெற்றி பெற்ற இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. லக்னோவில் நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி- மலேசியாவின் செங் சூ ஹை- தன் ஜிங் யீ ஜோடி உடன் மோதியது. இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 19க்கு 21 என இழந்த நிலையில், அடுத்த இரு செட்களை 22க்கு 20, 21க்கு 9 என வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.