தமிழக அணி கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட் வீழ்த்தினார்
- ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி, இன்னிங்ஸ் மற்றும் 66 ரன் வித்தியாசத்தில் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதல் இன்னிங்ஸில் உத்தரகாண்ட் அணி 134 ரன்களும், தமிழகம் 313 ரன்களும் எடுத்தன.
- 179 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்ஸை தொடங்கிய உத்தரகாண்ட் அணி, 113 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. தமிழக அணி கேப்டன் சாய் கிஷோர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததோடு, 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி: உத்தரகாண்ட் தோல்வி
- ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி, இன்னிங்ஸ் மற்றும் 66 ரன் வித்தியாசத்தில் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸில் உத்தரகாண்ட் அணி 134 ரன்களும், தமிழகம் 313 ரன்களும் எடுத்தன.
- 2-வது இன்னிங்ஸில் உத்தரகாண்ட் அணி, 113 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.