தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தீவிர கால்பந்து பயிற்சி
'G.O.A.T. India Tour 2025'ன் ஒரு பகுதியாக வரும் 13ஆம் தேதி மெஸ்ஸி ஹைதராபாத் வருகிறார்.
Web Team
அர்ஜன்டீனா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி உடன் 'Friendly Match' விளையாடுவதற்காக, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இரவு நேரப் பயிற்சியில் ஈடுபட்டார். 'G.O.A.T. India Tour 2025'ன் ஒரு பகுதியாக வரும் 13ஆம் தேதி மெஸ்ஸி ஹைதராபாத் வருகிறார்.