26 
விளையாட்டு

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. இந்திய ஏ அணி வீரர் கருண் நாயர் சதம் அடித்து அசத்தல்

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் சதம் அடித்து அசத்தினார்.

Web Team

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் சதம் அடித்து அசத்தினார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பயிற்சி தொடரில் விளையாடுகிறது.

முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய ஏ அணி 400 ரன்களை கடந்தது.