IPL 2026 CAPTAIN 
விளையாட்டு

10 அணிகளின் கேப்டன்களும் ஒன்றாக போஸ்

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில்

Manigandan Raja

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், 10 அணி கேப்டன்களும் ஒன்றாக போஸ் கொடுத்துள்ளனர்.

1.பஞ்சாப் கிங்ஸ் -  ஷ்ரேயாஸ்

2.குஜராத் டைட்டன்ஸ் - சுப்மன் கில்

3.லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ரிஷப் பண்ட்

4.CSK - ருதுராஜ் கெய்க்வாட்

5. டெல்லி கேப்பிட்டல்ஸ் - அக்சர் படேல்

6.RCB - ரஜத் படிதார்

7.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரகானே

8. மும்பை இந்தியன்ஸ் - ஹர்திக் பாண்ட்யா

9.ராஜஸ்தான் - ராயல்ஸ் ரியான் பராக்

10. SRH - இஷான் கிஷன்

ஆகியோர் போஸ் கொடுத்தனர்.