55 
விளையாட்டு

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி.. லெப்டினண்ட் கர்னல் பதவி வழங்கியது மத்திய அரசு

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி ஏறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு துணை ராணுவத்தின் லெப்டினண்ட் கர்னல் பதவி வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

Srini Vasan

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி ஏறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு துணை ராணுவத்தின் லெப்டினண்ட் கர்னல் பதவி வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

நீரஜ் சோப்ராவுக்கு அந்த பதவியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். தற்போது அவர், சுபேதார் மேஜர் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.