துர்காராவ் 
விளையாட்டு

பாகிஸ்தான் சாம்பியன் என அறிவித்ததை ஏற்க முடியாது

மழையால் போட்டி கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் சாம்பியன் "2 அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டதாக அறிவிக்கணும்

Manigandan Raja

பார்வையற்றோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
"பாகிஸ்தான் சாம்பியன் என அறிவித்ததை ஏற்க முடியாது"
இந்திய அணியின் கேப்டன் துர்காராவ் திட்டவட்டம்

பார்வையற்றோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஒரு பந்துகூட வீசப்படாமல் பாகிஸ்தான் அணியை சாம்பியன் என அறிவித்ததை ஏற்க முடியாது என இந்திய அணியின் கேப்டன் துர்காராவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி

மழையால் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், குரூப் ஸ்டேஜ் நெட் ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, இரு அணிகளும் இணைந்து சாம்பியன் பட்டத்தை பகிர்ந்துகொண்டதாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.