TNPL T20 
விளையாட்டு

TNPL டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி

இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. மதுரை 2018-லும், கோவை 2022 மற்றும் 2023- லும் கோப்பையை வென்றது.

Manigandan Raja

மதுரை பேந்தர்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை

TNPL டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், அனிருத் தலைமையிலான மதுரை பேந்தர்ஸ் அணியும், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. மதுரை 2018-லும், கோவை 2022 மற்றும் 2023- லும் கோப்பையை வென்றது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்று

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், கார்லஸ் அல்காரஸ் ஜோடி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச் - இத்தாலியின் பிளவியா கோபோலி ஜோடியிடம் 4-க்கு 5, 1-க்கு 4 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறியது.