டெஸ்ட் போட்டி  
விளையாட்டு

இந்தியா vs நியூசிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நியூசிலாந்து

Manigandan Raja

இந்தியா vs நியூசிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நியூசிலாந்து

வெலிங்டனில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

நியூசிலாந்து

முதல் இன்னிங்ஸில் ஆடி வரும் நியூசிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 243 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து இன்று இரண்டாம் நாளில் ஆடி வருகிறது.