நியூசிலாந்து அணி 
விளையாட்டு

இந்திய அணி 26 ஆண்டுகளுக்கு பிறகு மிக மோசமான தோல்வியடைந்தது

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி 244 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி

Manigandan Raja

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 244 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது.

ரோகித் சர்மா

நியூசிலாந்தின் மவுன்ட் மங்கனுயி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து 333 ரன்கள் குவித்தது.

334 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, ரன் கணக்கை தொடங்கும் முன்பே ரோகித் சர்மா, விராட் கோலி, கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகிய 3 முக்கிய விக்கெட்களை இழந்தது.

இதனால், வெறும் 89 ரன்களிலேயே ஆல் அவுட்டானது.