இந்தியா வெற்றி  
விளையாட்டு

வெற்றி பெற்றது இந்திய அணி

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழை காரணமாக DLS முறைப்படி போட்டி 32 ஓவர்களாகவும், இலக்கு 143 ரன்களாகவும் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 22.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்று இந்திய அணி சாதனை புரிந்தது.

Azhagiri Arumugam
ஆல் அவுட்
விராட் கோலி சாதனை
இந்தியா வெற்றி