21 
விளையாட்டு

புள்ளிபட்டியலில் கடைசி இடம் பொருத்தமானதுதான்.. சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கருத்து

ஐபிஎல் தொடரில் சென்னை அணி விளையாடிய தன்மைக்கு புள்ளிபட்டியலில் கடைசி இடம் பொருத்தமானதுதான் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார்.

Srini Vasan

ஐபிஎல் தொடரில் சென்னை அணி விளையாடிய தன்மைக்கு புள்ளிபட்டியலில் கடைசி இடம் பொருத்தமானதுதான் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார்.

வெளிப்படையாக சொன்னால் கடைசி இடத்தில் இருப்பது பிடிக்கவில்லை என்றும், தாங்கள் சிறந்த ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்த விரும்பியதாகவும் அவர் கூறினார்.

அடுத்த இரண்டு போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம் என்றும் பிளமிங் தெரிவித்தார்.