சச்சின் டெண்டுல்கர்  
விளையாட்டு

10 ஆண்டுகளுக்கு முன் சச்சின் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றம்

பிரிட்டன் இளவரசருடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிய சச்சின்

Manigandan Raja

10 ஆண்டுகளுக்கு முன் சச்சின் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றம் பிரிட்டன் இளவரசருடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிய சச்சின்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிரிட்டன் இளவரசர் வில்லியமிடம் 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளார்.

சச்சின்

கடந்த 2016ஆம் ஆண்டு சந்தித்தபோது, அடுத்த முறை மைதானத்தில் அல்லாமல் தெருக்களில் கிரிக்கெட் விளையாடலாம் என சச்சின் கூறியிருந்தார்.

அதன்படி, தற்போது மும்பையில் இளவரசர் வில்லியம், இளவரசி கேட் ஆகியோருடன் இணைந்து சச்சின் கிரிக்கெட் விளையாடினார்.