ஷ்ரேயாஸ் அய்யர் 
விளையாட்டு

தோல்விக்கு காரணம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தான்

நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி - ஷ்ரேயாஸ் அய்யர் வேதனை

Manigandan Raja

தோல்விக்கு காரணம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தான்
நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி - ஷ்ரேயாஸ் அய்யர் வேதனை.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி-20 கிரிக்கெட் போட்டியில் தொடக்கத்தில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசாததே தோல்விக்கு காரணம் என இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் வேதனை தெரிவித்தார்.

கிளென் பிலிப்சு

பல வீரர்கள் நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக ஆடி வருவதாகவும்,சூழலுக்கேற்ப வீரர்கள் தங்களை மாற்றிக் கொள்ள கொஞ்ச காலம் தேவைப்படும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.