IND VS WI 
விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்

இந்திய அணியில் அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 175 ரன்களும், சுப்மன் கில் 129 ரன்களும் குவித்தனர்.

Web Team

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸை, இந்திய அணி 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 175 ரன்களும், சுப்மன் கில் 129 ரன்களும் குவித்தனர்.