ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் வெற்றி பெற்ற தென்னாப்ரிக்க அணி, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
புலவாயோவில் நடைபெற்ற 2வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 170 ரன்களுக்கு சுருண்ட ஜிம்பாப்வே அணி, இரண்டாவது இன்னிங்சில் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், 236 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.