IPL 
விளையாட்டு

IPL தொடர் சூடுபிடிக்கும் டிரேடிங் கலாச்சாரம்

பஞ்சாப் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் பேச்சுவார்த்தை?

Manigandan Raja

ஐபிஎல் தொடர் சூடுபிடிக்கும் டிரேடிங் கலாச்சாரம் பஞ்சாப் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் பேச்சுவார்த்தை?

2027 ஐபிஎல் தொடரையொட்டி டிரேடிங் கலாச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில், தற்போது பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் டிரேடிங் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் மும்பையிடம் இருந்து பாண்ட்யாவை பஞ்சாப் அணி நிர்வாகம் டிரேட் செய்தது.

தற்போது குஜராத் அணியில் முக்கிய வீரர் மீது பஞ்சாப் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.