PAK WIN 
விளையாட்டு

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.

Web Team

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 19புள்ளி 2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.