Vaibhav 
விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான U19 ஒருநாள் கிரிக்கெட்

அதிரடியாக ஆடி 74 பந்துகளில் 127 ரன்களை குவித்து அசத்தினார். மற்றொரு ஆட்டக்காரர் ஆரோன் ஜார்ஜ்-ம், 106 பந்துகளில் 118 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

Manigandan Raja

தென் ஆப்பிரிக்காவின் பெனோனி நகரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான U19 மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி 74 பந்துகளில் 127 ரன்களை குவித்து அசத்தினார். மற்றொரு ஆட்டக்காரர் ஆரோன் ஜார்ஜ்-ம், 106 பந்துகளில் 118 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.