Vaubhav captain 
விளையாட்டு

இந்திய U-19 அணியின் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமனம்

அவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் வைபவ் சூர்யவன்ஷி அணியை வழிநடத்தவுள்ளார்.

Web Team

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடருக்கு இந்தியாவின் U-19 கேப்டனாக 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். U-19 உலகக்கோப்பை தொடரில் ஆயுஷ் மாத்ரே கேப்டனாக செயல்படவுள்ள நிலையில், அவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் வைபவ் சூர்யவன்ஷி அணியை வழிநடத்தவுள்ளார்.