தினேஷ் கார்த்திக் 
விளையாட்டு

வைபவ் சூர்யவன்சி சாதனை தினேஷ் கார்த்திக் பாராட்டு

இதுபோல வீடியோ கேமில் கூட விளையாட முடியாது என கூறியுள்ளார்

Manigandan Raja

52 பந்துகளில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியை வியந்து பாராட்டிய தினேஷ் கார்த்திக், இதுபோல வீடியோ கேமில் கூட விளையாட முடியாது என கூறியுள்ளார்.

இதுகுறித்த தனது இன்ஸ்டாகிராம் பதிவில், வைபவ் சூர்யவன்சி தாம் சந்தித்த 53 பந்துகளில் 35 பந்துகளை சிக்ஸரும், பவுண்டரிகளுமாக மட்டுமே அடித்துள்ளதாகவும், முன் எப்போதும் நிகழ்ந்திராத ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.