Magic 
விளையாட்டு

ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஜாலியாக மேஜிக் செய்த வீடியோ

ரோகித் சர்மாவும் பண்ட் கூறிய படியே செய்த நிலையில், அது காணாமல் போகிறது.

Web Team

ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் இணைந்து ஜாலியாக மேஜிக் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது எல்லைக்கோட்டிற்கு அருகே நின்ற ரோகித் சர்மா வெளியே இருந்த ரிஷப் பண்ட் உடன் பேசி கொண்டிருந்தார். அப்போது ரிஷப் பண்ட், ரோகித் சர்மாவின் கண் இமை முடியை எடுத்து, அவரது கையில் வைத்து, ஏதேனும் வேண்டிக் கொண்டு, ஊதச் சொல்கிறார். ரோகித் சர்மாவும் பண்ட் கூறிய படியே செய்த நிலையில், அது காணாமல் போகிறது.