46 
விளையாட்டு

ராமர் கோவிலில் விராட் கோலி - அனுஷ்கா தம்பதி சாமி தரிசனம்.. அனுமர் கோவிலிலும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி - அனுஷ்கா தம்பதி சாமி தரிசனம் செய்தனர்.

Srini Vasan

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி - அனுஷ்கா தம்பதி சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல அனுமர் கோவிலிலும் இத்தம்பதி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.