Surya kumar yadav 
விளையாட்டு

டி-20 உலகக் கோப்பைக்கு முன் ஆசிய கோப்பையை வெல்வோம்" இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை

டி-20 உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பாக நிச்சயம் ஆசிய கோப்பையை வெல்வோம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.

Web Team

டி-20 உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பாக நிச்சயம் ஆசிய கோப்பையை வெல்வோம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.

இந்திய அணிக்காக விளையாடி நீண்ட நாள் ஆகிறது என்றும், உலகை வெல்வதற்கு முன்பாக ஆசியாவை வெல்லலாம் எனவும் கூறியுள்ளார்.