India skating team win 
விளையாட்டு

ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் தாயகம் திரும்பிய வீரர்களுக்கு பணமாலையுடன் வரவேற்பு

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு, டெல்லி விமான நிலையத்தில் பண மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Web Team

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு, டெல்லி விமான நிலையத்தில் பண மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சீனாவில் நடைபெற்ற இந்த போட்டியில் 3 தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்று அசத்தியுள்ளது.