ஆசிய டி20 கிரிக்கெட் 
விளையாட்டு

ஆசிய டி20 கிரிக்கெட் போட்டிகள் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றுவது யார்?

இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Manigandan Raja

நெட் பிளிக்ஸ், அமேசான், யூடியூப் நிறுவனங்கள் ஆர்வம்

ஆசிய டி20 கிரிக்கெட் போட்டிகளின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற நெட்ஃபிளிக்ஸ், அமேசான், யூடியூப் மற்றும் DAZN ஆகிய முன்னணி ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஷ் லீக்கில் புதிய அணியை வாங்க ஆர்வம்

பிக் பாஷ் லீக்கில் புதிய அணியை வாங்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஷ் லீக்கை தனியார்மயமாக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஆஸ்திரேலிய லீக்கில் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.