தலைமை பயற்சியாளர் விளக்கம் 
விளையாட்டு

இம்பேக்ட் வீரராக மட்டுமே ரோகித் களமிறங்குவது ஏன்? மும்பை தலைமை பயற்சியாளர் ஜெயவர்தனே விளக்கம்

ரோகித் சர்மாவை இம்பேக்ட் வீரராக மட்டுமே களமிறக்குவது குறித்து மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே விளக்கமளித்துள்ளார்.

Srini Vasan

ரோகித் சர்மாவை இம்பேக்ட் வீரராக மட்டுமே களமிறக்குவது குறித்து மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே விளக்கமளித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிரோபி தொடரில் காயமடைந்து சரியாகியிருக்கும் அவர், மீது கூடுதல் சுமையை கொடுக்க விரும்பவில்லை என ஜெயவர்தனே கூறினார்.