பிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ((24-ம் தேதி)) தொடங்கி டிசம்பர் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஜவோகிர் சின்ட ரோவ் மோதுகிறார்கள். இருவருக்கும் 20 வயதேயாகும் நிலையில், உலக சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.