WI vs IND 
விளையாட்டு

மே.இ.தீவு அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?

நாளைய போட்டியுலும் இந்திய அணியின் வெற்றி தொடருமா என ரசிகர்கள் காத்திருகின்றனர்.

Manigandan Raja

அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா :

கொல்கத்தாவில் நாளை நடைபெறும் டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சூற்றில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு செல்லும் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இதுவரை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் மோதிய 4 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாளைய போட்டியுலும் இந்திய அணியின் வெற்றி தொடருமா என ரசிகர்கள் காத்திருகின்றனர்.