டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாகும் கே.எல்.ராகுல்?
அக்சர் படேல் மறுப்பு - அணி நிர்வாகம் தீவிர ஆலோசனை
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம் செய்யப்படலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேப்டனாக தொடர அக்சர் படேல் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், கே.எல்.ராகுல் அல்லது ரிஷப் பந்தை புதிய கேப்டனாக்க அணி நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.