இந்திய அணி 
விளையாட்டு

வெற்றியைத் தொடருமா இந்திய அணி?

இந்தியா - நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் இந்தியா - நியூசிலாந்து மோதல்

Manigandan Raja

வெற்றியைத் தொடருமா இந்திய அணி? இந்தியா - நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் இந்தியா - நியூசிலாந்து மோதல்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2- வது ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் இன்று நடைபெறுகிறது.

சுப்மன் கில்

முதல் போட்டியில் வெற்றி பெற்ற சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியின் வெற்றி இந்த ஆட்டத்திலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போட்டி இன்று காலை தொடங்கியது