Tennis (1) 
விளையாட்டு

மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்

ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை எதிர்கொண்ட அமெரிக்காவின் கோகோ காப்

Web Team

மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஒன்றில் கோகோ காப் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை எதிர்கொண்ட அமெரிக்காவின் கோகோ காப் 6க்கு 3, 6க்கு 2 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.