தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை 
விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி.. தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர் சிங்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை சுருச்சி தங்கம் வென்றார்.

Srini Vasan

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை சுருச்சி தங்கம் வென்றார்.

பெண்களுக்கான தனிநபர் 10 மீட்டர் 'ஏர் பிஸ்டல்' பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங் 243.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாக்கர், 242.3 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.