SKIPPING செய்து உலக சாதனை 5 நிமிடங்களில் 750 முறை SKIPPING செய்து சாதனை குத்துச்சண்டை வீராங்கனை காவ்யா ஜோஷி அசத்தல்
குஜராத்தைச் சேர்ந்த 18 வயது குத்துச்சண்டை வீராங்கனை காவ்யா ஜோஷி, 9 கிலோ கூடுதல் எடையை சுமந்தபடி வெறும் 5 நிமிடங்களில் 25 விதமான முறைகளில் 750 முறை SKIPPING செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
இவரது சாதனையை வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் இந்தியா அங்கீகரித்துள்ளது. காலில் ஏற்பட்ட காயத்தையும் தாண்டி, ஆறு மாத கடின உழைப்பால் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.