Aus test 
விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில், 100 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

Web Team

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அடிலெய்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில், 100 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் நீடிக்கிறது.