Andim wrestling 
விளையாட்டு

மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்தியாவுக்கு வெண்கலம் ஸ்வீடன் வீராங்கனையை வீழ்த்தி அன்டிம் பங்கல் அசத்தல்

குரோஷியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் அன்டிம் பங்கால் ஸ்வீடன் வீராங்கனையை எதிர்கொண்டார். அந்த போட்டியில் இந்தியாவின் வீராங்கனை 9க்கு 1 என்ற கணக்கில் வென்று வெண்கலத்தை தட்டிசென்றார்.

Web Team

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்டிம் பங்கல் வெண்கலப்பதக்கம் வென்றார். குரோஷியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் அன்டிம் பங்கால் ஸ்வீடன் வீராங்கனையை எதிர்கொண்டார். அந்த போட்டியில் இந்தியாவின் வீராங்கனை 9க்கு 1 என்ற கணக்கில் வென்று வெண்கலத்தை தட்டிசென்றார்.