உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார். 9 சதங்களுடன் ரோகித் சர்மா முதலிடத்தில் இருந்த நிலையில், 10 சதங்கள் விளாசி அதனை கில் முறியடித்தார்.
அதேபோல் ஒரு காலண்டர் ஆண்டில் 5 சதங்கள் விளாசிய இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையில் 3ஆவது இடத்தில் உள்ளார்.