திருப்பரங்குன்றம் News Tamil 24*7
தமிழ்நாடு

தி.குன்றம் மலை உச்சியில் 5 முக்கிய அதிகாரிகள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரையை சுமந்து நீதியரசர் ஊர்வலம்

Manigandan Raja

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரையை சுமந்து நீதியரசர் ஊர்வலம்

தீபம்

மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் மூலவர் சன்னதி வரை சென்று தீப கொப்பரையை ஒப்படைத்த நீதியரசர்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற தயாராகும் தூண்

தூண்

தூணை சுற்றிலும் தற்காலிக மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றம் ஓய்வு பெற்ற நீதியரசர்கள் வைத்தியநாதன், பார்த்திபன் அறிவிப்பு.

LED Screen