36 
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 63 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. 12 மாவட்ட எஸ்.பிக்கள் இடம் மாற்றம் செய்து அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் 63 பேரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பணியாற்றும் சில ஐ.ஜிக்கள், துணை ஆணையர்கள் மற்றும் 12 மாவட்ட எஸ்.பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Srini Vasan

தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் 63 பேரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பணியாற்றும் சில ஐ.ஜிக்கள், துணை ஆணையர்கள் மற்றும் 12 மாவட்ட எஸ்.பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சிலருக்கு பதவி உயர்வு வழங்கி இடம் மாற்றமும் வழங்கப்பட்டுள்ளது