மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை காசிமேடு மீனவர்கள் நான்காவது நாளாக வேலைநிறுத்தம்
முரசு புயலில் சிக்கி பலியான 9 மீனவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தொடர் போராட்டம்
4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காசிமேடு மீனவர்களுடன் அமைச்சர் மரியவில்சன் பேச்சுவார்த்தை
முரசு புயலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு உயர்த்தி வழங்க வேண்டும் என்பதில் மீனவர்கள் உறுதி
சென்னையில் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட காசிமேடு மீனவர்கள் மறுப்பு
மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி விட்டு, மீண்டும் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை என அறிவிப்பு