MK ஸ்டாலின்  News Tamil 24*7
தமிழ்நாடு

பரபரப்பான நேரத்தில் ஸ்டாலின் எடுத்த அவசர முடிவு

திமுக சட்டத்துறை வழக்கறிஞர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

Manigandan Raja

திமுக சட்டத்துறை வழக்கறிஞர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் வருகை தர இருக்கும் நிலையில், வழக்கறிஞர்கள் வில்சன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோருடன் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை