திருப்பரங்குன்றம் News Tamil 24*7
தமிழ்நாடு

நேற்று தூணில் ஏற்றப்பட்ட தீபம் - இன்று தி.குன்றத்தில் இன்னொரு அதிரடி அறிவிப்பு

திருப்பரங்குன்றம் மலையில் உச்சிபிள்ளையார் கோவில் அருகே மக்கள் தீபமேற்ற உச்சநீதிமன்றம் நியமித்த நீதியரசர்கள் குழு அனுமதி

Manigandan Raja

திருப்பரங்குன்றம் மலையில் உச்சிபிள்ளையார் கோவில் அருகே மக்கள் தீபமேற்ற உச்சநீதிமன்றம் நியமித்த நீதியரசர்கள் குழு அனுமதி; டிசம்பர் 15ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை பொதுமக்கள் தீபமேற்றுவதற்கு அனுமதி.

அமைதியான முறையில் தீபமேற்றி சட்டம் - ஒழுங்கை பேணுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள்