நீதிபதி நியமனம் 
தமிழ்நாடு

ஆதிதிராவிடர், பழங்குடியின மாநில ஆணைய தலைவர் நியமனம்.. உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி S.தமிழ்வாணன் நியமனம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதியரசர் தமிழ்வாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Srini Vasan

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதியரசர் தமிழ்வாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாணையத்தின் தலைவராக இருந்த நீதியரசர் P.R.சிவக்குமார் கடந்த மே மாதம் 11-ம் தேதி ஓய்வு பெற்றார்.